David Warners's daughter wants to become Kohli | விராட் கோலி ரசிகையான வார்னர் மகள்

2019-11-11 2,956

#viratkohli
#davidwarner
கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி சிறந்து விளங்குகின்றனர். ஆனால் டேவிட் வார்னரின் மகள், தான் விராட் கோலி போல ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார்னரின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.